அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த வழக்கு - தீர்ப்பு தள்ளிவைப்பு
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் - ஈபிஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது
15 July 2022 6:23 PM ISTகவர்னரின் ஒப்புதல் இல்லாமல் விடுதலை செய்யக்கோரிய நளினி மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு
கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Jun 2022 5:49 AM ISTகருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2 Jun 2022 12:34 AM IST